செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா!

கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா!

1 minutes read

முக்கிய பொருட்கள்
2 வேகவைத்த/ வேகவைப்பது உருளைக்கிழங்கு
1 கப் வேகவைத்த/ வேகவைப்பது கபுலி கடலை
பிரதான உணவு

2 மசித்த தக்காளி
1 தேக்கரண்டி தேவையான அளவு மிளகாய் பொடி
1 தேக்கரண்டி தேவையான அளவு கொத்தமல்லி பொடி
1 தேக்கரண்டி தேவையான அளவு வெந்தய தூள்
1 தேக்கரண்டி தேவையான அளவு கரம் மசாலா தூள்
1 உணவு வகைகள் தேவையான அளவு பெருங்காயம்
வெப்பநிலைக்கேற்ப

1 தேக்கரண்டி தேவையான அளவு நெய்
1 தேக்கரண்டி தேவையான அளவு சீரக விதைகள்
1 தேவையான அளவு தேவையான அளவு மஞ்சள்
1 தேவையான அளவு தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

Step 1:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள், கொஞ்சம் சீரகம் சேர்த்து வதக்குங்கள். சீரகம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சாறை ஊற்றிக் கிளறிக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடங்கள் வரை வதக்குங்கள்.

Step 2:
இப்பொழுது மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்துத் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

Step 3:
மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள். தேவைக்கேற்ப தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள்.

Step 4:
வேக வைத்த உருளைக்கிழங்கில் கொஞ்சமாக எடுத்து மசித்து போட்டால் கிரேவி கெட்டியாக இருக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும். இப்பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறிக் கொள்ளுங்கள். உங்க சென்னா மசாலா ரெடி, சுடச்சுட பூரி, சப்பாத்தி, நாண் ஏன் சாதத்துடன் கூட தொட்டு சாப்பிடலாம். சுவையும் சூப்பராக இருக்கும்.

நன்றி-தமிழ் நியூஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More