செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி?

வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி?

0 minutes read

முக்கிய பொருட்கள்
2 துருவிய வெள்ளரிக்காய்
1 கப் துருவிய தேங்காய்
வெப்பநிலைக்கேற்ப
2 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
1 தேக்கரண்டி சீரக விதைகள்
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
தேவையான அளவு கறிவேப்பிலை
6 பச்சை மிளகாய்
தேவையான அளவு பெருங்காயம்
தேவையான அளவு உப்பு

Step 1:
துருவிய தேங்காய் , பச்சை மிளகாய் , கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய் தேங்காய் பச்சடி

Step 2:
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு, சீரகம் , பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

Step 3:
தனியாக ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Step 4:
இதில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து கலக்கவும்.சப்பாத்தி அல்லது சாதத்துடன் இந்த கலவையை பரிமாறலாம்.

நன்றி -தமிழ் நியூஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.