Monday, September 20, 2021

இதையும் படிங்க

இனி ஹோட்டலில் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷவர்மா…

ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிக்கன் கட்லெட்!

தேவையான பொருட்கள்:சிக்கன் கீமா – 1/2 கிலோவேக வைத்த உருளைக்கிழங்கு – 2மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2இஞ்சி –...

இன்று தித்திப்பான பலாப்பழ போளி செய்யலாம்

பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மட்டன் டிக்கா மசாலா!

தேவையானவைஆட்டிறைச்சி - 1/2 கிலோதனியா விதை - 2 டீஸ்பூன்வெங்காய விதை - 2 டீஸ்பூன்வெங்காயம் - 1கசகசா - 2 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்தயிர் - 3...

சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

தேவையான பொருட்கள்:மிளகு – 4 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்மல்லி - 2 டீஸ்பூன்பூண்டு - 20 பல்சின்ன வெங்காயம் - 10தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்கடுகு -...

செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்!

தேவையான பொருட்கள்:பரங்கிக்காய்-250 கிராம்சின்ன வெங்காயம்-15பூண்டு-3,தக்காளி-1,கறிவேப்பிலை- 2 கொத்துபுளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவுஉப்பு-1 தேக்கரண்டிமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டிமிளகாய் பொடி-3 தேக்கரண்டிசோம்பு,சீரகம் -1 தலா தேக்கரண்டிவெந்தயம்-சிறிதுஎண்ணெய் -3 தேக்கரண்டி

ஆசிரியர்

கோல்டன் ஃப்ரை பேபிகார்ன்!

தேவையான பொருட்கள்
பேபிகார்ன் – (நீளவாட்டில் நறுக்கியது) 100 கிராம்,
மைதா – 5 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 500 மி.லி.,
ஆரஞ்சு கலர் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
முட்டை – 1/2.

செய்முறை
பேபிகார்ன் உடன் மைதா, கார்ன்பிளவர், அரிசி மாவு, முட்டை, கலர் பவுடர், உப்பு அனைத்தையும் சேர்த்து பிசைந்து சற்று நீர் விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்த பின்பு பேபிகார்னை ஒவ்வொரு துண்டுகளாக எண்ணெயில் போடவும். பின்பு இறக்கியதும் மொறு மொறுவென ஆகியவுடன் எடுத்து பரிமாறவும். உடன் தக்காளி சாஸ் போன்றவற்றுடன் சாப்பிட சிறந்தது.

நன்றி -தினகரன்

இதையும் படிங்க

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

சூப்பரான காளான் 65!

தேவையான பொருட்கள்:காளான் - 200 கிராம்எண்ணெய் - 1/2 லிட்டர்கடலை மாவு - 2 மேசைக்கரண்டிசோள மாவு (கான்ப்ளார்) - 1 1/2 மேசைக்கரண்டிஅரிசி மாவு - 1 மேசைக்கரண்டிமிளகாய்...

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? அப்ப நீங்க இந்த உணவுகளை உண்ண வேண்டாம்…

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் அதிகமாக மக்கள்  மூச்சு திணறல் ஏற்பட்டு  காரணமாக உயிர் இழந்து வருகின்றன. அதனால் சுவாச...

உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுக்கும் பச்சை பயறு புட்டு

பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப்...

செட்டிநாடு இறால் பிரியாணி!

தேவையான பொருட்கள் :இறால் – கால் கிலோபாஸ்மதி அரிசி – அரை கிலோஎண்ணெய் – 150 கிராம்நெய் – ஒரு ஸ்பூன்வெங்காயம் – 3தக்காளி – 4பச்சை மிளகாய் –...

பச்சை மிளகாய் குழம்பு!

தேவையானவை:பச்சை மிளகாய் - 10,புளி - சிறிய எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன்,வெந்தயம் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,உப்பு - தேவையான...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு...

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்!

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

மேலும் பதிவுகள்

முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்!

விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ்...

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் இன்று முற்பகல் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய...

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு...

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அனைத்து...

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது…?

கடந்த 2021.09.12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள், தனது நண்பர்களுடன் மதுபோதையில் நுழைந்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுர சிறைச்சாலையில்...

பிந்திய செய்திகள்

புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்களே..!

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று இல்லை. புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள் தான். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் சித்தி விநாயகர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.09.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள்...

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு