Friday, September 17, 2021

இதையும் படிங்க

செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்!

தேவையான பொருட்கள்:பரங்கிக்காய்-250 கிராம்சின்ன வெங்காயம்-15பூண்டு-3,தக்காளி-1,கறிவேப்பிலை- 2 கொத்துபுளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவுஉப்பு-1 தேக்கரண்டிமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டிமிளகாய் பொடி-3 தேக்கரண்டிசோம்பு,சீரகம் -1 தலா தேக்கரண்டிவெந்தயம்-சிறிதுஎண்ணெய் -3 தேக்கரண்டி

சுவையான வாழைப்பூ பொரியல்!

தேவையான பொருட்கள்வாழைப்பூ - 1பெரிய வெங்காயம் - 1வர மிளகாய் - 3கறிவேப்பிலை - 1 கொத்துஎண்ணெய் - 2 தேக்கரண்டிகடுகு - 1/4 தேக்கரண்டிகடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு...

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்!

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 3வெங்காயம் – 2கொத்தமல்லி – சிறிதளவுகேரட் – 1/2 கப் (துருவியது)சீஸ் – 1/2 கப் (துருவியது)கார்ன் – தேவைக்கேற்பமிளகாய் தூள் – 1 தேக்கரண்டிகரம்...

சூப்பரான மிளகாய் வடை!

தேவையானவை:சிவப்பரிசி,துவரம்பருப்பு - தலா ஒரு கப்,பட்டை - சிறு துண்டு,லவங்கம் - ஒன்று,காய்ந்த மிளகாய் - 10,பூண்டு - 6 பல்,சின்ன வெங்காயம் - 10,கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,கொத்தமல்லித்...

வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள் :அரிசி - 200 கிராம்,கேரட்- 2பீன்ஸ் - 100 கிராம்,குடைமிளகாய் - ஒன்று,இஞ்சி - ஒரு சிறிய துண்டு,பச்சை மிளகாய் - 2,கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் -...

சுவையான கத்தரி வத்தக்குழம்பு!

தேவையானவை:துவரம்பருப்பு - கால் கப்,கத்தரி வத்தல் - 10,சின்ன வெங்காயம் - ஒரு கப்,தக்காளி - 2,பழைய புளி - எலுமிச்சம்பழ அளவு,மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,தனியாதூள் - 2டீஸ்பூன்,மஞ்சள்தூள்...

ஆசிரியர்

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:
கத்தரிக்காய் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம்,
தக்காளி – தலா 1,
பட்டை – சிறிய துண்டு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கு.

அரைக்க:
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 5,
பூண்டு – 3 பல்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி. இட்லி, தோசை இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.

நன்றி -தினகரன்

இதையும் படிங்க

பச்சை மிளகாய் குழம்பு!

தேவையானவை:பச்சை மிளகாய் - 10,புளி - சிறிய எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன்,வெந்தயம் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,உப்பு - தேவையான...

இனி ஹோட்டலில் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷவர்மா…

ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிக்கன் கட்லெட்!

தேவையான பொருட்கள்:சிக்கன் கீமா – 1/2 கிலோவேக வைத்த உருளைக்கிழங்கு – 2மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2இஞ்சி –...

இன்று தித்திப்பான பலாப்பழ போளி செய்யலாம்

பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மட்டன் டிக்கா மசாலா!

தேவையானவைஆட்டிறைச்சி - 1/2 கிலோதனியா விதை - 2 டீஸ்பூன்வெங்காய விதை - 2 டீஸ்பூன்வெங்காயம் - 1கசகசா - 2 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்தயிர் - 3...

சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

தேவையான பொருட்கள்:மிளகு – 4 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்மல்லி - 2 டீஸ்பூன்பூண்டு - 20 பல்சின்ன வெங்காயம் - 10தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்கடுகு -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும்...

மேலும் பதிவுகள்

10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி!

சென்னை: 10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக...

திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா!

கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா - சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணொருவரே யாழ்ப்பாணம் போதனா...

இலங்கைக்கு அமெரிக்கா 40 மில். டொலர் கடனுதவி!

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் தொகை சர்வதேச முதலீடு மற்றும்...

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

சம்பியன்ஸ் லீக்: ரியல் மட்ரிட்- லிவர்பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி!

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரின், முதற்கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குழு டி பிரிவில்...

பிந்திய செய்திகள்

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

துயர் பகிர்வு