Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் குடமிளகாய் சாம்பார்!

குடமிளகாய் சாம்பார்!

1 minutes read

தேவையான பொருட்கள்:
குடமிளகாய் – 1
சாம்பார் பொடி – 1/5டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1டீஸ்பூன்
கடுகு – 1டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4டீஸ்பூன்
புலி பேஸ்ட் – 1/4டீஸ்பூன்
வேகவைத்த துவரம் பருப்பு – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

கடாய் சூடான பிறகு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்கவும். அத்துடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அத்துடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு 1.5 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் புலி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும் (பொடி வாசம் போகும் வரை) வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More