செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

வெறுமை!

0 minutes read

உனக்காக
உனக்காக மட்டுமே
மாறிய நான்

எதிர்பார்ப்பு இல்லாததுதான் காதல்
உன்னிடம் காதலை கூடவா எதிர்பார்க்க கூடாது?

எந்த எதிர்பார்ப்பும்  இல்லாமல்
எதிர்பார்க்கிறேன்
உன் அன்பை பெறுவது எப்படி என்று

உன்னை தவிர வேற
எதுவும் அறியாத நான்-இன்று
நீ இல்லாத வெறுமையில் தவிக்கின்றேன்காதல் என்பது ஒன்றுமே இல்லாதது
நான் உன்மேல்  வைத்திருக்கும்
அன்பைவிட பெரியது இல்லை.

உருகும் மெழுகாய்
கரைகின்றேன் உன் அன்பு பெற

என்னை மட்டும்
கண்டும் காணமல் இருப்பது ஏன்?

நன்றி : தேன்மொழி | கவிதை பூக்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.