செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இணைய சஞ்சிகை | காற்றுவெளி | மார்கழி மாத இதழ் – 2018

இணைய சஞ்சிகை | காற்றுவெளி | மார்கழி மாத இதழ் – 2018

0 minutes read

லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் மார்கழி மாத இதழ் – 2018 வெளி வந்துள்ளது.

 

http://kaatruveli-ithazh.blogspot.com/

 

வணக்கம்,

காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு..

படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப் படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.

தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர முடிகிறது.

கார்த்திகை (2018) இதழுடன், 26 & 27ஆம் திகதிகளில் சிறப்பிதழ்களையும் தந்திருந்தோம்.

மின்னிதழ் கிடைக்காதவர்கள் உங்கள் மின்னஞ்சலை  தாருங்கள்.

தொடர்வோம்.

 

நம்பிக்கையுடன்,
முல்லைஅமுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.