Saturday, June 25, 2022

இதையும் படிங்க

தீபச்செல்வனின் பேஸ்புக் பக்கம் மீட்பு!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் முகநூல் கணக்கு...

நாளை அமரர் சண்முகம் சபேசன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

                                                                             முருகபூபதி  எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன்   அவுஸ்திரேலியா மெல்பனில்  மறைந்து நாளை மே...

பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும்...

கனடாவில் ஈழ நாட்டியப் பயிலரங்கு

அபிநயசேஸ்த்திரா ஆடற் கலை அமைப்பும் யோர்க் பல்கலைக்கழக நேத்திரவும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழ நாட்டியப் பயிலரங்கு. மே மாதம் 22,23 ஆம்...

தெணியானுக்கும் அவர் படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் இல்லை | சிறீதரன் எம்பி

தெணியானுக்கும், அவரது படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஞானம் 264ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை

ஞானம் 264ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை இணைய வழியில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஞானம் 264ஆவது இதழை...

ஆசிரியர்

*கவரிமான் எங்கு வசிக்கிறது? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?

*கவரிமான் எங்கு வசிக்கிறது ? – ஒரு உண்மை வரலாறு ! முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?  எப்படி தற்கொலை செய்து கொள்ளும்?*
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .
என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..
ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?
குழப்பமாக இருக்கிறது அல்லவா?
அந்த குறளை கவனமாக பாருங்கள்..
அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..
*கவரி மா…*
ஆம்..
கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..
அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..
புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..
“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்”…
இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் வாழும் என்பது இதற்கு அர்த்தம்.
அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியமாக இருக்கும் பலருக்கு ஆனால் புறனாநூறும்,  திருவள்ளுவமும் இமயமலையில் வாழுகின்ற விலங்கு பற்றி பேசிய காலத்தில் *இமயம் முதல் குமரி வரை* தமிழ்தான் மக்கள் பேசினார்கள் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள் ஆச்சர்ய பட மாட்டார்கள்.
கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. *மாடு வகையை சார்ந்தது* என்பது அடுத்த ஆச்சரியம்..
வள்ளுவர் சொன்னது இதைத்தான் !!
இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.
முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா…
இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..
கவரி என்பதில் இருந்துதான் *சவரி* முடி என்ற இன்றைய் சொல் உருவானது..
மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல்.
சரி..
இந்த குறளுக்கு அர்த்தம் என்ன?
பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..
அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…
எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..
பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..
ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த எல்லை இன்றைய தமிழ்மாநிலம் என எண்ணுவதும் தவறு. …
இமயம் முதல் குமரி வரை *தமிழ் பேசிய மக்களே வாழ்ந்தனர்* என்பதே உண்மை வரலாறு.
தமிழில் இருந்து உடைந்த மொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற பல மொழிகள்.
👍👍👍

இதையும் படிங்க

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

நூல்கள் கையளிப்பு யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டா கோ கம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகரில்!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும்...

Tamil Times இராசநாயகம் காலமானார்!

Tamil Times இராசநாயகம் காலமானார்! 1981 அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் 2006 வரை தொடர்ச்சியாக லண்டனிலிருந்து வெளிவந்த...

பாலு மகேந்திரா நூலகத்தின் சிறுகதை போட்டி | ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

பாலு மகேந்திரா நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்ற ஆண்டு போல இம்முறையும் சிறுகதைப்...

லண்டனில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

லண்டனில் இம்மாதம் 26ம் திகதி தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு:

வெகு சிறப்பாக இடம்பெற்ற லண்டன் மலையக இலக்கிய மாநாடு 2022

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக இடம்பெறுகிறது. மௌன அஞ்சலி

தொடர்புச் செய்திகள்

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

ஒரு ட்விட் 3 கண்டனம் கவியரசு வைரமுத்து.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனையையும் மீறி மூன்று பிரச்சனைகள் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகின்றன. ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவல். ராணுவத்தினர் மத்தியில் பேசும்போது திருக்குறளை மேற்கோள்...

கிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்! மாநகர சபையில் தீர்மானம்

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் இடங்களை அடையாளங் காண்பதற்கான செயலணியின் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 35 ஆவது சபை அமர்வானது இன்று...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு...

பொருளாதார நெருக்கடி இதுவே காரணம் | சம்பந்தன்

எழுபத்து நான்கு வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து...

மேலும் பதிவுகள்

தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு | வெளியான அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின்...

வீட்டுப்பணிப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றம்

வீட்டுப்பணிப் பெண் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான ஆகக்குறைந்த வயதெல்லை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் வைரல் பதிவு..

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த...

அப்பா எனும் சாமி | த. செல்வா

முற்றத்தைக் கூட்டுகையில்"கூட்டாதே தாடா" என்கிறார்தேங்காய் உரிக்கையில்"இஞ்ச கொண்டாடா" என்கிறார்எந்தன் வியர்வைத் துளிகளைக் கூடஉதிரச் சிதறலாய் எண்ணிச் சொன்னாரோ என்ன!

ரணிலிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டியது கிடையாது |மஹிந்த அமரவீர

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் அவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க வேண்டிய தேவை கிடையாது.

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவை | கட்டணம் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும்...

பிந்திய செய்திகள்

சீன நகரில் டெஸ்லா காருக்கு தடை

சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் முன்னேறி செல்லும் ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்...

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது...

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

துயர் பகிர்வு