Wednesday, February 24, 2021

இதையும் படிங்க

கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!

நூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...

தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி

“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார்.  இவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை...

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்

இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...

ஆசிரியர்

எப்படி மறப்பாள் | பா .உதயன்

தூங்கும் போதும்
தூங்கி எழும்பும் போதும்
எல்லா நேரமும்
எப்பவும் இவளுக்கு இவள் மகன்
நினைப்புத்தான்
ஊர் உறங்கி கிடந்த
மாலை ஒரு நாள்
ஒருவருக்கும் தெரியாமல்
இழுத்துப்  போனார்கள்
அன்று போனவன் போனவன் தான்
இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு
இன்று  இவள் ஊரின்
அம்மன் தேர் திருவிழா
ஆண்டு தோறும்
அந்த கற்பூர சட்டியை
தலையில்  வைத்தபடி
அவனை இடுப்பில் அணைத்தபடி
அந்த ஊரே அதிரும்படி
அரோகரா சொன்னபடி
அந்த அம்மன் தேர் பார்க்க
அவனோடு சென்ற
அந்த நாட்களின்  நினைப்போடு
எப்பவும் இவளுக்கு இவன்
மகன் நினைப்பு தான்
கடைசியாய் இவன் எடுத்த
படத்தை காவியபடி
தேடித்தேடி அலைந்து
தெரு முழுக்கு கூவி திரிந்தும்
எவனும் திரும்பி கூட பார்க்கவில்லை
எட்டி ஒரு ஆறுதல் கூட சொன்னதில்லை
விட்ட பாடாயும் இல்லை
இவள் விம்மலும் அழுகையும்
இப்பவும் இவளுக்கு
இவள் மகன் நினைப்பு தான்
எப்படி மறப்பாள்
அவள் வலி அவளுக்கு
தானே தெரியும்.
-பா .உதயன் 

இதையும் படிங்க

சயந்தனின் ‘அஷேரா’ நாவல் | யூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா. யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு...

காதலர் தினம் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதிய குறிப்பு!

40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள். அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்து காதலின் காரணத்தால் அசட்டுச்...

காத்திருப்பு | யூட்பிரகாஷ்

வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான். பிறப்பு என்ற முதற்...

சயந்தனின் ‘ஆதிரை’ | நாவல் விமர்சனம் | ரூபன் சிவராஜா

சயந்தனின் 2வது நாவல் ஆதிரை அண்மையில் வாசித்தேன். 2015இல் வெளிவந்த நாவல். 664 பக்கங்கள். மலையக மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசுவதனூடு கதை தொடங்குகின்றது. 1977 கலவரத்தினை அடுத்து வன்னிக்குச்...

ஈழ எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

“மல்லிகை” ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று 28.01.2021 மாலை காலமானார். டொமினிக் ஜீவா...

மீண்டும் சிரித்திரன் இதழ்!

ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.

தொடர்புச் செய்திகள்

நிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...

ஒற்றை ரோஜா | கவிதை | உஷா விஜயராகவன்

நான்  விடும்மூச்சுக் காற்றுக்குஒலி  இருந்தால்அது  உன் பெயரைமட்டுமே  உச்சரிக்கும்நான்  ரோஜாவைவிட  அழகில்லைநான்  உன் மேல்கொண்ட காதலும்என் இதயம்துடிக்கும்  துடிப்பும்ரோஜாவை  விடஅழகானது 💞💞

க(கொ)ல்லூரி | கவிதை

பாடசாலைத் துப்பாக்கிபட படண்ணு வெடிக்கவாடி விழுகின்றனவசந்த கால மலர்கள். சீருடை அணிந்துசிரித்து வந்த பிள்ளைமார்பில் குண்டுடன்மரணித்துப் போகிறது.காவல் துறை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...

தரங்கவின் திறமைகள் பல தேசிய வெற்றிகளுக்கு பங்களித்துள்ளன | இலங்கை கிரிக்கெட்

உபுல் தரங்கா தனது தொழில் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளதுடன், அவரது திறமைகள் பல தேசிய அணி வெற்றிகளுக்கு பங்களித்தாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக...

மேலும் பதிவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் | இந்து மதத் தலைவர்கள்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சஹ்ரானின் போதனைகளில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட மொத்தம் 15...

வறண்ட விழித்திரை பாதிப்புடைய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் வறண்ட விழித்திரை மற்றும் கண்புரையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள்...

சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ வேண்டும்!

இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமான பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். அதற்கேற்ற மாதிரி புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். இல்லையேல் வெளியக...

இசுறு உதான XI அணியை வீழ்த்தியது தசுன் ஷானக XI!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் எதிர்வரும் இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ணத்துக்கும் வீரர்களை தயார் படுத்தும் முகமாகவும்...

பிரபுதேவாவின் ‘பஹீரா’ டீசர் வெளியீடு

நடனப்புயல் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ' பஹீரா' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. 'திரிஷா இல்லனா நயன்தாரா', ...

பிந்திய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் மோடி

ஜெயலலிதா தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர்.  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

துயர் பகிர்வு