லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் மாசி மாத இதழ் – 2020 வெளி வந்துள்ளது.
file:///C:/Users/suhi_/Desktop/katruveli%20masi%202020%20(1).pdf
வணக்கம்.
காற்றுவெளி மாசி மாத (2020) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
முனைவர்.நா.நளினிதேவி, நிலாந்தி சசிகுமார், ச.ராஜ்குமார்,கவிஜி, அம்பலவன்.புவனேந்திரன், திருமதி.தேவிகா.குலசேகரன், சந்திரா மனோகரன், செ.சிந்து(கோயம்புத்தூர்), முனைவர்.சா.சம்பத், பி.கார்த்திக்குமார், தக்ஷ்சன்(தஞ்சை), வினோத், சா.கா.பாரதிராஜா, வேதா இலங்காதிலகம், நவஜோதி.யோகரட்னம், ந.கிருஷ்ணசிங்கம், செவல்குளம்.செல்வகுமார் ஆகியோரின் படைப்புக்களுடன் காற்றுவெளி வந்துள்ளது.
இவ்விதழில் இடம்பெறாத படைப்புக்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இதழ் கிடைக்கப்பெறாதவர்கள் மின்னஞ்சலைப் பதிவுசெய்யுங்கள்.
காற்றுவெளியை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
