12


ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த டாக்டர் ஸ்கந்தகுமார் காலமானார்.
சிக்காக்கோ தமிழ் சங்கத்தில் அங்கம் வகித்த இவர் இலினோயிஸ் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ துணை நின்றவராவர்.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான டாக்டர் ஸ்கந்தகுமார் மருத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் முன்னின்று ஈடுபட்டார்.