Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வெகு சிறப்பாக இடம்பெற்ற லண்டன் மலையக இலக்கிய மாநாடு 2022

வெகு சிறப்பாக இடம்பெற்ற லண்டன் மலையக இலக்கிய மாநாடு 2022

6 minutes read

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக இடம்பெறுகிறது.

மௌன அஞ்சலி

வரவேற்புரை: கே.கே.ராஜா

அரங்கத் தலைமை அறிமுகம் :நவரட்னராணி சிவலிங்கம்

1.காத்தாயி அரங்கு

தலைமை மு.நித்தியானந்தன்

பி.பெரியசாமியின் ‘தோட்டத் தொழிலாளரின் வீரப் போராட்டம் ‘ -எஸ்.தினேஷ்குமார்

மல்லியப்புசந்தி திலகரின் ‘மலைகளைப் பேச விடுங்கள்’  – ந.சரவணன் (நோர்வே)

வரதன் கிருஷ்ணாவின் ‘வெந்து தணியாத பூமி’ -எம்.பௌசர்

மலையகப் பாடல்: கோகுலரூபன்

கந்தப்பளை தாமரை யு.யோகாவின் ‘எங்கள் தோட்டம்’ – கோகுலரூபன்

2. இர.சிவலிங்கம் அரங்கு

தலைமை: செல்லத்தம்பி சிறிக்கந்தராசா

கீத பொன்கலத்தின் ‘இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்  – கரவைதாசன் (டென்மார்க்)

மைத்ரி ஜெகதீசனின் Tea and Solidarity

சதீஸ் செல்வராஜாவின் ‘குளிரும் தேசத்து கம்பளிகள்’ – ராகவன்

மு.நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ – தோழர் ச.வேலு

மலையகப் பாடல்: நிர்மலா ராஜசிங்கம்

3.கோகிலம் சுப்பையா அரங்கு

தலைமை : மீனாள் நித்தியானந்தன்

எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்”

கோணாமுட்டாவையூர் இரா.இராஜகோபாலின் ‘முகவரி இல்லாத மனிதர்கள்’ – நவஜோதி யோகரட்னம்

பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ – பூங்கோதை

பிரமீளா பிரதீபனின் ‘விரும்பித் தொலையும் ஒரு காடு’

புதுக்கோட்டை தங்கவேலுவின் ‘கறிவேப்பிலைகள்’ – மாதவி சிவலீலன்

4.சோ.சந்திரசேகரம் அரங்கு

தலைமை : க.ஆதவன் (டென்மார்க்)

சோ.சந்திரசேகரனின் ‘இலங்கை இந்தியர் வரலாறு’

யோகேஸ்வரி விஜயபாலனின்  Endless Inequality – The Rights of the Plantation Tamils in Sri Lanka – டாக்டர். எஸ்.தம்பிராஜா

எம்.வாமதேவனின் ‘நீங்காத நினைவுகளில் ‘ – இர.ராமலிங்கம்

திருச்சி தமிழகனின் ‘மலையகமும் மறுவாழ்வும்’ – பி. சிவஞானம்

5. சி.வி.வேலுப்பிள்ளை அரங்கு

தலைமை : வி.சிவலிங்கம்

ந.சரவணனின் ‘கள்ளத்தோணி’ – யமுனா ராஜேந்திரன்

இரா.சடகோபனின் ‘தேத்தண்ணி’ – சந்தோஷ் பரராஜசிங்கம்

பிரதம அதிதிக்கு விருது வழங்குதல்

நூல் வெளியீட்டுரை:

சி.வி.வேலுப்பிள்ளையின் ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ – மு.நித்தியானந்தன்

பிரதி வழங்குதல்

பிரதம விருந்தினர் உரை: எச்.எச்.விக்ரமசிங்க (இலங்கை)

6.தமிழோவியன் அரங்கு

தலைமை: மாதவி சிவலீலன்

மு.சிவலிங்கத்தின் ‘மழைக்காலத்து வெயில்’ – மீனாள் நித்தியானந்தன்

மலரன்பனின் ‘பால்வனங்களில்’ -அஞ்சனா

மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமையில்” – பாரதி சிவராஜா

7. சாரல்நாடன் அரங்கு

தலைமை: நா.சபேசன்

அல் அஸுமத்தின் ‘அறுவடைக்கனவுகள்’ – எம்.என்.எம். அனஸ்

அரு.சிவானந்தனின் ‘வண்ணச் சிறகுகள்’ – சுகன் (பாரிஸ்)

ஆலம்பட்டு சோ.உலகநாதனின் ‘சிங்களத்தீவினில் தீனர்களின் தொண்டர் கே.இராஜலிங்கம்’

சி.வி.யின் ‘தேயிலைத் தோட்டத்திலே…’ -தமிழில் :இரா.தம்பித்துரை

எச்.எச்.விக்ரமசிங்கவின் ‘எஸ்.எம்.கார்மேகம் : ‘வாழ்வும் பணியும்’

மாலதி பாலேந்திரனின் ‘அம்மாயிக்கல்லு’

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதனின் ‘தேயிலைப் புஷ்பங்கள்’

மாத்தளை செல்வராஜின் ‘காவேரி’ – மு.நித்தியானந்தன்

பொன் பிரபாகரனின் ‘காமன் கூத்து’ – பால சுகுமார்

கலைஞர் கார்த்திகேசு, கவிஞர் பொன் பூபாலன் இருவருக்கம் அஞ்சலி உரை. மு.நித்தியானந்தன்.

கலந்துரையாடல்

நன்றியுரை: எஸ். சாந்தகுணம்

ஒருங்கிணைப்பு : கே.கே.ராஜா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More