Friday, May 10, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நட்பு.. | கவிதை

நட்பு.. | கவிதை

0 minutes read

நான் ஒரு கண்ணாடி
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்

நீ அழுதால்
நானும் அழுவேன்

ஆனால்…
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்…!

அது தான் நட்பு..

 

நன்றி : கவிதை குவியல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More