Sunday, December 5, 2021

இதையும் படிங்க

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியா-ஜவாத் புயலின் தீவிரம், காற்றின் வேகம் குறைந்தது!

டெல்லி: ஜவாத் புயல் வலுவிழந்த நிலையில், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து...

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து!

கணிசமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அதன் முயற்சிகளில் மீண்டும் கவனம் செலுத்துமாறு அவர்கள் அண்டனி பிளிங்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினரை தாக்க முயற்சித்த அரச தரப்பு உறுப்பினர்!

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித்...

இலங்கையில் நாளை முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை!

3 நிபந்தனைகளின் அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன்.

முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
பின்னர்
எண்ணெயில்லாமல்
பந்தம் பிடிக்கவேண்டும்
இன்னமும்
அவர்கள் நடக்கும்போது
வால் நிலத்தில் படிந்து
அழுக்காகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்
வீட்டுச் சுவருக்கு கூலியில்லாமல் வர்ணம் பூசவும்
மதிய இடைவேளைகளில் ஏற்றியிறக்கவும்
பழகிக் கொள்ளவேண்டும்.
தேவைப்படும்போது
உன் மூளையை கழற்றிவைத்துவிட்டு
கோயில் மாடுபோல்
எல்லாவற்றுக்கும்
ஆட்டவேண்டும்.
தாவவும் தழுவவும் தட்டிக்கொடுக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும்
மிக முக்கியமாக குதிரையேற்றம் பழகியிருத்தலும்
அந்தரவேளைகளில்
உனக்கும் அவர்களுக்கும் உதவியாய் இருக்கக்கூடும்

என்ன பத்துக் கட்டளைகளும் சரிதானே?
அப்படியானால்
கதவைத் திறந்து
நீ உள்ளே வரலாம்.

துவாகரன்

இதையும் படிங்க

இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க...

இலங்கையில் நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகம்!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. எரிவாயு தொடர்பான...

யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி...

மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்த மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்!

நாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை...

கொலை செய்யப்பட்ட இலங்கையர் – எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்!

லாகூரில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின் கொலையைக் கண்டித்ததுடன், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்...

இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல!

சென்னை: தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி என்னை போன்றவர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த இயக்கமாக...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் | ஜனவரியில் இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டி

ஆசிய இளை‍யோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கச் செய்வதற்கான  இலங்கை குழாமை தெரிவு செய்யும் இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...

இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 148 ஓட்டங்களால்...

விடுதலைப்புலிகளை இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமைப்படலாம் | பொன்சேகா

வெறுமனே 2,500 போராளிகளுடன் செயற்பட்ட விடுதலைப்புலிகளுடன்,  75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினால் தாக்குப்பிடிக்க முடியாதுபோன வரலாறுகளும் உள்ளன.

மேலும் பதிவுகள்

அபுதாபி டி – 10 | இன்று இறுதிப் போட்டி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  வனிந்து ஹசரங்க அங்கம் வகிக்கும் வஹாப் ரியாஸ் தலைமையிலான டெக்கன் கிளேடியேட்டர்ஸ்...

பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூடுதல் தலைமை செயலர் ராஜேஷ் ரஜோரா...

ஆஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு...

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

ஒமிக்ரோன் | விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கும்வரை காத்திருப்பது பயனற்றது

ஒமிக்ரோன் திரிபின் வீரியம் தொடர்பான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையிலும் அதுபற்றி உலகம் பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையிலும் நாம் காத்திருக்கமுடியாது. எத்தகைய வைரஸ்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு