Saturday, December 5, 2020

இதையும் படிங்க

குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?

அம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.“குழந்தைகளின்...

வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.அது தற்சமயம்...

அதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை...

வாழைப்பழத்தின் நன்மை

மனித இனத்தை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வாயு மண்டலம் சூடாவது, ஓசோன் படலம் தேய்ந்த அதன் வழியே புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைவது, பனிப்பொழிவில்,...

அதிக கோவப்படுபவரா நீங்கள்

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக தந்தையின் கோபத்திற்கு பயந்து...

உடலுக்குள் உணவு நகர்வது எப்படி?

உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும்...

ஆசிரியர்

உலர் வித்துக்கள் குழந்தைக்கு நல்லதா

வேர்க்கடலை

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வேர்க்கடலையால் அலர்ஜி இருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கும் அதிகளவிலான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் வேர்க்கடலை என்பது உலர்தானியம் என்பதை விட பருப்பு வகைகளில் தான் வரும். எதற்கும் உங்கள் குழந்தைக்கு வேர்க்கடலை கொடுப்பதற்கு முன்னதாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு பின்னர் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் வேர்க்கடலையால் அலர்ஜி இல்லையென்றால் தாராளமாக 6 வது மாதத்தில் இருந்தே வேர்க்கடலை தரலாம். இதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்…

வேர்க்கடலையால் குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) அதிகமான புரதச்சத்து நிரம்பியது. குறிப்பாக சைவ உணவு வகைகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு புரதச்சத்துகள் இதிலிருந்து கிடைக்கும்.
2) நிறைவுறா கொழுப்புகள் கொண்டது. இந்த நல்லகொழுப்பு வகையானது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
3) குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
4) குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இதில் உள்ளது.

வேர்க்கடலையில் இருந்து குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் ரெசிபிகள்:

1) வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்
2) வேர்க்கடலை கோதுமை கஞ்சி
3) வேர்க்கடலை அவல்  கஞ்சி பொடி
4) சம்பா கோதுமை கஞ்சி பொடி
5) வாழைப்பழ பான்கேக்(இதில் ஆப்பிள் சாஸ்க்கு பதிலாக வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்)

பாதாம் :

மரத்திலேயே உலர் தானியமாக கிடைக்கும் இந்த பாதாம் வகையானது குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பாதாம் சிறப்பான பங்காற்றுகிறது. வேர்க்கடலையுடன் ஒப்பிடும் போது அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய தன்மை இதில் குறைவு தான் என்றாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். பால் பொருட்களை விரும்பாத குழந்தைகளுக்கு மாற்றாக பாதாம் பாலை கொடுத்து வந்தால் அதுவே அவர்களுக்கு பிடித்தமான ஒன்றாகிவிடும்.

பாதாமில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்
2) இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் இதனை பார்க்கலாம்)
4) பளபளப்பான சருமத்தை தரும் தன்மை கொண்டது.
5) உயிர்வளியேற்ற எதிர்பொருளை கொண்டுள்ளதால் உடலில் சிறப்பாக செயலாற்றும்.

பாதாம் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :

1) வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதாம் பால் (டாக்டரின் பரிந்துரையின் பேரில் இதனை பயன்படுத்தவும்)
2) பாதாம் பால் பான்கேக் (ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை எனில் தேனை தவிர்க்கவும்)
3) பாதாம் பால் யோகர்ட்
4) உலர் தானிய பொடி
5) உலர் தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு
6) வீட்டில் தயாரிக்கப்படும் சத்து மாவு

முந்திரி :

இந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுவது முந்திரி. குறிப்பாக இங்கு சில தரமான முந்திரி வகைகளும் விளைவிக்கப்படுகிறது. முந்திரியை பயன்படுத்தி சாஸ் மற்றும் கூழ் வகைகளை திக்காக செய்ய முடியும். மேலும் எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதன் அடர்த்தியை அதிகப்படுத்த முந்திரி உதவுகிறது. பாதாமுடன் ஒப்பிடும் போது இதை அரைப்பது எளிதானது. மேலும் இந்திய குழந்தைகளுக்கு முந்திரியால் அலர்ஜி தொந்தரவும் குறைவு தான்.

முந்திரியில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) இதில் காப்பர், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உள்ளன.
2) குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
3) ரத்தசோகை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
4) நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடிய உணவுப் பொருள் இது.

முந்திரியில் இருந்து குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவுகள் :

1) முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (உப்பை தவிர்த்து விடுங்கள்)
2) உலர் தானிய பொடி
3) வீட்டில் தயாரிக்கப்படும் சத்துமாவு
4) சோயா பனீர் மற்றும் முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் மயோனீஸ்
5) உலர் தானிய பொடியில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் (8 மாதங்களுக்கு பிறகு இதனை கொடுக்கவும்)

வால்நட் :

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாக வால்நட் தற்போது மாறி வருகிறது. பொதுவாக குழந்தைகளை விட சிறுவர்களுக்கு இதனை தரலாம். மரத்திலேயே இது விதையாக மாறிவிடுவதால் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இருக்கிறது. ஆனாலும் இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள். மற்ற உலர்தானிய பொருட்களுடன் ஒப்பிடும் போது இது சீக்கிரமே கெட்டுப்போகும் தன்மை கொண்டது என்பதால் பயன்படுத்துவதற்கு முன்னதாக இதனை சோதித்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட மற்ற உலர்தானிய பொருட்களை கொடுத்தபிறகு இறுதியாக வால்நட்டை குழந்தைக்கு கொடுங்கள்.

வால்நட்டில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) உங்கள் குழந்தையை நீண்ட நேரம் எனர்ஜியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
2) இதில் உள்ள தாதுச்சத்துகள் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் ரத்தசோகையை தடுப்பதுடன், உடலின் செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
3) ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்பு சத்துகள் இதில் இருப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது.
4) இதில் உள்ள மெலடோனின் தூக்கத்தை வரவைக்க கூடியது.

வால்நட்டில் இருந்து குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ரெசிபிகள்

1) வால்நட்டில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்
2) வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்

பிஸ்தா :

இந்தியாவில் செய்யப்படும் பெரும்பாலான இனிப்பு வகைகளில் பிஸ்தா அதிகம் சேர்க்கப்படும். ஆனால் மற்ற உலர்தானியங்களோடு ஒப்பிடும் போது இது அந்த அளவுக்கு பிரபலமாகாத ஒரு பொருளாகத் தான் இருக்கிறது. காரணம் கொட்டைகளை உடைத்து பயன்படுத்த வேண்டும் என இருப்பதால் இதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. மரத்திலேயே கொட்டைகளாக கிடைக்கும் இது குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு வேளை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் இதனால் அலர்ஜி தொந்தரவு இல்லையெனில் தாராளமாக இதனை நீங்கள் உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்…

பிஸ்தாவில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) சருமம் வறண்டு போகாமல் காக்கும் தன்மை கொண்டது.
2) அதிகளவிலான நார்ச்சத்துகளை கொண்டது
3) சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படும்.

பிஸ்தாவில் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :

1) உலர் தானிய பொடி
2) பிஸ்தா பால் (சர்க்கரை மற்றும் தேன் சேர்க்க வேண்டாம்)
3) பிஸ்தாவில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (சர்க்கரை மற்றும் தேன் சேர்க்க வேண்டாம்)

பேரீச்சம்பழம் :

பேரீச்சம்பழம் என்பது எளிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள். இது எல்லா சத்துகளையும் ஒன்றாக பெற்றிருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனால் ஏற்படும் அலர்ஜி பொதுவானது தான். குழந்தைகளுக்கு ஆர்கானிக் பேரீச்சம்பழங்களை கொடுக்கலாம். ஆனால் விதைகள் இருக்கும் பழங்களை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

பேரீச்சம்பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும்.
2) இரும்பு சத்து அதிகம் நிரம்பி உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும்.
3) இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் நிரம்பி இருக்கிறது.
4) ஜீரணிக்கும் தன்மை கொண்ட நார்ச்சத்துகள் பேரீச்சம்பழத்தில் அதிகம் உள்ளது.

பேரீச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான ரெசிபிகள்:

1) பனீர் கீர்
2) சுகர்ப்ரீ ஸ்நாக்ஸ் வகை
3) பேரிக்காய் மற்றும் பேரீச்சம்பழ கூழ்
4) உலர் தானிய ஸ்நாக்ஸ்

அத்திப்பழம் :

காய்ந்த அத்திப்பழம் எளிதாக இங்கு கிடைக்கும். ஆனால் ப்ரெஷ் அத்திப்பழமானது சீசனைப் பொறுத்து கிடைக்கும். இந்த அத்திப்பழத்தை நீங்கள் மற்ற உலர் தானியங்களை போலவும், கொட்டை வகைகளை போலவும் குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளை கொடுத்து பழகிய பிறகு அத்திப் பழத்தை கொடுக்கலாம். ப்ரெஷ்ஷான அத்திப்பழம் மற்றும் காய்ந்த அத்திப் பழம் என இரண்டையும் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அது முறையாக தயாரிக்கப்பட்டு குழந்தைக்கு தருவது அவசியம்.

அத்திப்பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :

1) அத்திப்பழத்தில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கும் தன்மை கொண்டது.
2) குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து அத்திப்பழத்தில் இருந்து கிடைக்கும்.
3) நன்றாக பழுத்த அத்திப் பழமானது இயற்கையான மலமிளக்கியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும்.
4) அத்திப்பழமானது சிறந்த நுண்ணுயிர் எதிரியாக இருப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கொண்டது.
5) அத்திப்பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் நிரம்பி இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்கு ஆற்றுகிறது.

அத்திப் பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :

அத்திப்பழத்தை ஊறவைத்த நீர்
காய்ந்த அத்திப்பழ கூழ்
ஆப்ரிகாட் மற்றும் அத்திப் பழ கூழ்
வறுக்கப்பட்ட பேரிக்காய், அத்திப்பழம் மற்றும் பார்ஸ்னிப் கூழ்

இதில் குறிப்பிட்டுள்ள ரெசிபிகளை பொறுத்தவரை நீங்கள் உலர்தானிய வகைகளில் உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் பொடித்து குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கூழ், கஞ்சி வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உணவில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் தேனுக்காக மாற்றாக உலர் தானிய பொடியிலிருந்து தயாரிக்கப்படும் கூழ் வகையை பயன்படுத்தலாம். முதல்முறையாக குழந்தைக்கு உலர் தானியங்களை கொடுக்கும் போது ஏதேனும் ஒன்றை மட்டும் கொடுக்கவும். இரண்டு அல்லது மூன்று கொட்டை வகைகள் அல்லது உலர் தானியங்களை முதல் முறையாக கொடுக்கும் போது கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு உலர் தானியங்களை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பதுடன் 3 நாள் விதிமுறையை இதிலும் பின்பற்றுங்கள். உலர் தானிய வகைகளை கொடுக்கும் போது காலை வேளையில் கொடுங்கள். ஒருவேளை அது அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனால் மாலை வேளையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியாக இருக்கும். இந்த உலர் தானிய வகைகளை அரைக்கும்போது அதில் சின்ன சின்ன துண்டுகள் உணவுடன் சேர்ந்து விடாமல் நைசாக அரைக்கவும். மேலும் இந்த சிறு துணுக்கு குழந்தைக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

உங்கள் குழந்தை உலர் தானியம் மற்றும் கொட்டை வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு பழக்கப்பட்டால் ஹெல்த்தியானவைகளையே பின்னாளில் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் சத்துகள் நிரம்பிய உணவை மட்டுமே விரும்பி சாப்பிடும் நிலை உருவாகும். இதனால் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் போதுமான சத்துகள் கிடைப்பதுடன் நோய்களை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான வாழ்வை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்

இதையும் படிங்க

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததீர்வு ஷித்தாலி பிராணாயாமம்!

யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி...

உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தி எப்படி பயிற்சி செய்யலாம்?

இந்த பந்தானது அளவில் பெரியதாக இருக்கும். இது வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஏற்ற உபகரணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். வாங்குவதற்கு...

தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருந்தா இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க

இந்த யோகா ஆசனம் மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை போக்குகிறது. நம்முடைய உட்கார்ந்த வாழ்க்கை முறையில் சிறு மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் இதை போக்க முடியும். இப்படி பலவிதமான...

குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்… சிகிச்சை முறையும்…

குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன்...

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்!

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர்...

தொடர்புச் செய்திகள்

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...

ஆர்வத்தால் வரும் ஆபத்து!

‘‘குழந்தை எப்படி வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தால் சிலர் அடிக்கடி ஸ்கேன் எடுக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இதுபோல் CT ஸ்கேன் மற்றும் X-ray எடுப்பதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கர்ப்ப...

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண்ணொருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் பெண்ணொருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். இன்று (28) காலை இந்த பிரசவம் இடம்பெற்றது. கம்பஹாவை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததீர்வு ஷித்தாலி பிராணாயாமம்!

யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி...

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...

மேலும் பதிவுகள்

சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...

மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்!

நீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற...

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்!

சொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும்...

எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்

நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு

During the 1980s KMS trained the Special Task Force, an elite unit of the Sri Lankan police, and also taught the country’s...

பிந்திய செய்திகள்

வியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது?

தேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

இந்தியா -ஆகாஷ் ஏவுகணைகள்சோதனை!

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...

13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....

துயர் பகிர்வு