Saturday, April 10, 2021

இதையும் படிங்க

மார்பக புற்றுநோயிலிருந்து மீள முடியுமா?

மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. மார்பகப் புற்றுநோய்...

காது கேட்க உதவும் கருவிகள்!

“சொல்றது எதையாவது காதுல வாங்குறீயா?” என்ற வசவு வார்த்தைகளை கிட்டத்தட்ட யாரிடம் இருந்தாவது வாங்கியிருப்போம். ஆனால் நாம் சாதாரணமாகக் கேட்கிற ஒலி என்பது, காற்று வழியாக அதிர்வுகள் காதுக்குள் புகுந்து...

வெப்பத்தில் இருந்து காத்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பழங்கள்

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமானது. உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்காவிட்டால் தலைவலி,...

இதயநோய் வருமுன் தவிர்க்க என்ன செய்யலாம்?

நவீன வாழ்க்கை முறையில் குறைந்த வயதினரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய செயல்பாடு பற்றிய...

உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இந்த டீ குடிங்க…

தேவையான பொருட்கள்கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்புதினா - ஒரு கைப்பிடியளவுஇஞ்சி - 1 இஞ்ச் அளவுதேன் - 2 ஸ்பூன் செய்முறைஒரு பாத்திரத்தில் அரை லிட்டர்...

உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கும் பழம்

டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது , ஆற்றலை அதிகரிப்பது...

ஆசிரியர்

பெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்…

சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான் உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில் அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும், இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது. பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.

தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

அமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்.

இதையும் படிங்க

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்!

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த...

நெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை!

கொரோனா காலகட்டத்தில் சளியின் பாதிப்பை உணராதவர்கள் இருக்க முடியாது. சாதாரணமாக சளி பிடித்தால் அது ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால் இருமலுடன் சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம்...

செல்ல பிராணிகள் மூலம் பரவும் ஒவ்வாமையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை

எம்முடைய இல்லங்களில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய் போன்ற செல்லப் பிராணிகள் மூலம் எம்மில் பலருக்கும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது இதனை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாள் போதும்!

வாசகர் பகுதிதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காயினை சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளது. அதிலும் தேனில் ஊறவைத்துள்ள...

வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. !

கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப்பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை...

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவை… சேர்க்க வேண்டியவை…!

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். திடீரென்று உடலில் வெப்பம் அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும். அதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும்....

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்!

வாஷிங்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை...

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்!

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த...

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

மேலும் பதிவுகள்

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக விபத்து!

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. இன்று (புதன்கிழமை)பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த...

சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு!

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்...

மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம்...

விஷால், தனுஷ் பட நடிகைக்கு கொரோனா!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ்...

கேரட் பாயசம் எப்படி செய்வது!

தேவையான பொருட்கள்கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி,விழுதாக அரைத்துக் கொள்ளவும்),வெல்லம் – கால் கப்,தண்ணீர் – தேவையான அளவு,தேங்காய்ப்பால் – ஒரு கப்,ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்உப்பு...

பிந்திய செய்திகள்

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..!

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட...

துயர் பகிர்வு