Sunday, January 24, 2021

இதையும் படிங்க

குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!

‘உடல் வலி’ என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும், அதிகமாக இருப்பது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கால் மூட்டு வலி எனலாம். இதனையும் தாண்டி சிலர்...

சக்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ!

சக்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள்:வேப்ப...

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன்...

மதிய தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்!

மதியம் சாப்பிட்டு முடித்ததும் சிலருக்கு கண்களை மூடும் அளவுக்கு லேசான உறக்கம் ஏற்படும். அப்படியே குட்டித் தூக்கம் போடலாம் என்ற நிலைக்கு உடல் தயாராகும். ஆனால் மனமோ, அலுவலக நேரத்தில்...

குளிர் காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்?

குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது. சிலர் பசிக்கும், தாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமலும் தடுமாறுவார்கள். போதுமான இடைவெளியில் தண்ணீர் பருகினால் அதிக பசி...

பிளாக் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானதா?

சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை பிளாக் டீ மற்றும் கிரீன் டீ என்பவையாகும்.

ஆசிரியர்

பெண்களின் சுகாதாரமும்.. சுதந்திரமும்..

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மாதவிடாய் சுகாதாரம், ஸ்மார்ட்போன் பயன்பாடு, ஊதியம், சொத்து உரிமை, முடிவெடுக்கும் சுதந்திரம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

  1. மாதவிடாய் கால சுகாதாரம்: மிசோரமை தவிர பெரும்பாலான மாநிலங்களில் மாதவிடாயின்போது பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் மாதவிடாய் கால சுகாதாரத்தை முழுமையாக பின்பற்றுவது குறைவாகவே இருக்கிறது. பீகாரில் மாதவிடாய் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அங்கு ஒட்டுமொத்தமாக 58.8 சதவீத பெண்கள்தான் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். அதிகபட்சமாக திரிபுராவில் 68.8 சதவீத பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக அசாம் (66.3 சதவீதம்), குஜராத் (65.8 சதவீதம்), மேகாலயா (64.9 சதவீதம்) போன்ற மாநிலங்கள் உள்ளன.
  2. ஸ்மார்ட்போன் பயன்படுத்துதல்: ஜம்மு காஷ்மீரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 48.9 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். கோவாதான் ஸ்மார்ட்போனை அதிகம் உபயோகிக்கும் பெண்களை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. அங்கு 91.2 சதவீத பெண்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்தில் 88.6 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் பயன் படுத்துகிறார்கள்.
  3. ஊதிய மாறுபாடு: பெரும்பாலான துறைகளில் ஆண்கள் பார்க்கும் அதேவேலையை பெண்களும் செய்கிறார்கள். ஆனாலும் ஆண் களோடு ஒப்பிடும்போது பெண்களின் சம்பள விகிதம் குறைவாகவே இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் பார்க்கும் வேலைக்கு ஊதியமாக பணத்திற்கு பதிலாக பொருட்களை பெறும் நிலையும் இருக்கிறது.

லட்சத்தீவில் 10.9 சதவீத பெண்களே ஊதியத்தை பணமாக பெறுகிறார்கள். அதுபோல் ஊதியம் பெறும் பெண்களின் எண்ணிக்கை ஜம்மு காஷ்மீரில் 18.4 சதவீதமாகவும், பீகாரில் 12.6 சதவீதமாகவும், அசாமில் 19 சதவீதமாகவும் இருக்கிறது.

  1. சொத்து உரிமை: கணக்கெடுப்பு நடந்த பெரும்பாலான மாநிலங்களில் சொத்துக்களின் உரிமையாளர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலை வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கிறது. திரிபுராவில் சொத்து வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை 57.3 சதவீதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே 17.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதுபோல் மிசோரமில் 20.8 சதவீதம் பெண்கள்தான் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். சொத்துரிமை சட்டம், ஆண் களுக்கும்-பெண்களுக்கும் சம உரிமைகளை அளிக்கிறது. ஆனாலும் நிலத்தையோ, வீட்டையோ பெண்கள் பெயரில் பதிவு செய்யும் வழக்கம் குறைவாக இருப்பதை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. லடாக்கில் 72.2 சதவீதம் பெண்கள் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகாவில் 67.6 சதவீதம் பெண்கள் நிலம் அல்லது வீட்டிற்கு உரிமையாளராக இருக்கிறார்கள்.
  2. முடிவெடுக்கும் சுதந்திரம்: சுயமாக முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. பீகாரில் 86.5 சதவீத பெண்கள் எந்த தலையீடும் இல்லாமல் முடிவுகளை எடுக்கிறார்கள். அது மிசோரமில் 98.8 சதவீதமாகவும், நாகலாந்தில் 99 சதவீதமாகவும் இருக்கிறது. உடல் நலம், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவது, உறவுகளை சந்திப்பது போன்றவற்றை மையப் படுத்தி இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் நெய்!

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி,...

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.

நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள் என்ன ?

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால்...

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...

பெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்!

பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை எந்த வகையான புற்றுநோய்கள் எதனால் இந்த நோய் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள்...

தொண்டைக்கு இதமான கிராம்பு கஷாயம்!

இந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்…. தேவையான பொருட்கள்கிராம்பு - 10வெண்ணெய்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள...

டெல்லி மட்டுமே ஏன்? 4 தலைநகரம் வேண்டும்!

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் 7 கிமீ பேரணி நடத்தியது. இதில், முதல்வர்...

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

மேலும் பதிவுகள்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான...

80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி!

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...

கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்!

முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு...

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2021

மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

பிந்திய செய்திகள்

கோத்தாபயவின் ஏமாற்று வித்தை | பொறுப்புக்கூறலை குழிதோண்டி புதைக்க முடியாது | சம்பந்தன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள...

ஜெனிவாவில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை மீது எத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அதன் உள்ளடக்கங்கள் எவ்விதமாக அமையவுள்ளன என்பது பற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர்...

ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது...

98 ஓட்டங்களுடன் இங்கிலாந்து | மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இலங்கை அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஆஸி. ஓபனிலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே 2021 அவுஸ்திரேலிய ஓபனில் போட்டியிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஃபெடெக்ஸ் ஏ.டி.பி...

கல்வியமைச்சர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள...

துயர் பகிர்வு