May 31, 2023 5:18 pm

சக்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சக்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:
வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்
தண்ணீர்- 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்
டீ தூள்-1 ஸ்பூன்

செய்முறை:
முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சக்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்…

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்