Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இரும்பு சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்புகொண்டை கடலை ரொட்டி!

இரும்பு சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்புகொண்டை கடலை ரொட்டி!

1 minutes read

தேவையான பொருட்கள்
கருப்புகொண்டைகடலை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
தண்ணீரை லேசாக சுடவைத்து கருப்பு கொண்டைகடலை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

ரொட்டி தயார் செய்யும் பதத்திற்கு வரவில்லை என்றால் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது சப்பாத்தியை விட சற்று கனமாக இருக்கும்.

ஆரோக்கிய பலன்:
இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கும். சருமத்திற்கும் நல்லது.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More