Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் முதுகு பிரச்னைக்கு தீர்வாகும் புஜங்காசனம்

முதுகு பிரச்னைக்கு தீர்வாகும் புஜங்காசனம்

0 minutes read

யோகோசனங்களில் ஒன்றான புஜங்காசனம் பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது. இப்போது எல்லாம் அதிகமானவருக்கு  முதுகு பிரச்சனை உள்ளது எனவே அதற்கு  சிறந்த தீர்வு இந்த ஆசனம் ஆகும் .

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இருதய இயக்கத்தைச் செம்மையாக்குகிறது.

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. தோள், கழுத்து மற்றும் மணிக்கட்டைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு, வயிறு, தொடை ஆகிய பகுதிகளில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.அசதியைப் போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More