செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் 5ஜி உணவுகள் பற்றி தெரியுமா

5ஜி உணவுகள் பற்றி தெரியுமா

1 minutes read

நம் உடலுக்கு இந்த 5ஜி உணவுகள் மிகவும் அவசியம்

 

இஞ்சி GINGER –மிகச்சிறந்த கிருமிநாசினி .

பூண்டு GARLIC – உடலில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்கும்.

நெல்லிக்காய் GOOSEBERRY  – ஆன்டி ஆக்சிடண்ஸ்ட் கொண்டவை புற்றநோயை வரவிடாது . இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும்.

கிறீன் டீ GREEN TEA – மன அழுத்தத்தை மற்றும் பதட்டத்தை குறைக்கும்.

பச்சை மிளகாய் GREEN CHILLY –நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு நல்லது . ஆன்டி -பாக்டீரியா தன்மை உடையது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More