லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்

லண்டன் நகருக்கு அண்மிய பகுதியில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் குடியிருப்பு நெரிசலான பகுதியில் இருப்பதால் சுற்றுச் சூழலை கவனத்தில் எடுத்து அதிக ஒலி எழுப்பும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் வழங்கியிருப்பதும் குறிப்படத்தக்கது. இவ் விமான நிலையத்தினால் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 5 வது ஓடுபாதைக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களால் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுல்லமை இவ் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது

ஆசிரியர்