லண்டனில் இசைஞானியும் கலைஞானியும் : திரை உலகின் இரு நாயகர்களின் வருகை (வீடியோ இணைப்பு)லண்டனில் இசைஞானியும் கலைஞானியும் : திரை உலகின் இரு நாயகர்களின் வருகை (வீடியோ இணைப்பு)

லண்டனில் இம்மாதம் 24ம் திகதி O 2 அரங்கத்தில் Lyca-Mobile வழங்கும் இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் உலக நாயகன் கமலஹாசன் அவர்களும் கலந்து கொள்ளும் இவ் மாபெரும் இசைநிகழ்வில் முன்னணி பாடகர்களான S P பாலசுப்ரமணியம், S P சைலஜா, மது பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொள்கின்றார்கள்.

லண்டனில் ஈழத்தமிழரின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான Lyca-Mobile இவ் மாபெரும் நிகழ்வினை வழங்குகின்றது. கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி மானாட மயிலாட சீசன் 8 நிகழ்வினை இந்நிறுவனம் Wembley Arena ல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

மானாட மயிலாட சீசன் 8 தொடர்பான முன்னைய செய்தி:

http://www.vanakkamlondon.com/manada-mayilada/

raja

ஆசிரியர்