Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 3,728 மைல் பயணம் செய்த ரோபோ3,728 மைல் பயணம் செய்த ரோபோ

3,728 மைல் பயணம் செய்த ரோபோ3,728 மைல் பயணம் செய்த ரோபோ

0 minutes read

கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள மக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு அதிநவீன ரோபோவை உருவாக்கி உள்ளனர். அதற்கு ‘ஹிட்ச்பாட்’ என்று பெயரிட்டுள்ளனர். பீர் பாட்டில்களை குளிரூட்டும் பக்கெட், போம் நூடுல்ஸ், சூரிய மின்உற்பத்தி தகடுகள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இதில் ஜி.பி.எஸ். கருவியையும் பொருத்தி உள்ளனர். இதன்மூலம், ரோபோவின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த ரோபோ கனடா நாட்டின் கடலோர பகுதிகளில் தனியாக பயணம் செல்ல அனுப்பப்பட்டது. 3 வாரங்களில், 3 ஆயிரத்து 728 மைல் தூரம் பயணம் செய்து இது சாதனை படைத்துள்ளது.

இதில், பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளது. சாலையோரம் விட்ட 2 நிமிடத்தில், இந்த ரோபோ இயங்கத் தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் ரோபோவுக்கு ஆதரவாளர்கள் உருவாகி விட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More