பனிப்புயலை தாங்கக்கூடிய ‘ரோபோ’ வடிவமைப்புபனிப்புயலை தாங்கக்கூடிய ‘ரோபோ’ வடிவமைப்பு

பனிப் புயல், தீயிலும் நடக்கக்கூடிய சிறிய உருவமும், நான்கு கால்களும் கொண்ட, ‘ரோபோ’வை, அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ரசாயனம் மற்றும் ரசாயன உயிரியல் துறை மற்றும் கார்னல் பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் அண்ட் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கொண்ட குழு, இந்த ரோபோவை

வடிவமைத்துள்ளனர். இதுபோன்ற பல ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், உறுதியான கட்டமைப்பை உருவாக்கவில்லை. எட்டு கிலோ வரையிலான பொருட்களை தூக்க வல்லது. பல மணி நேரம் தொடர்ந்து செயலாற்றும் வகையில் இலகுரக சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ, சாதாரண சுற்றுச்சூழலில் எந்த இயந்திரத்துடனும் இணைக்கப்படாமல் தனித்து இயங்கும் வகையில், நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்