Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்

0 minutes read

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு  தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More