உலகின் முதல் “செல்ஃபீ’ புகைப்படம், 70,000 பவுண்உலகின் முதல் “செல்ஃபீ’ புகைப்படம், 70,000 பவுண்

தன்னைத் தானே படம் பிடித்துக் கொள்ளும் “செல்ஃபீ’ முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் புகைப்படம், பிரிட்டனில் 70,000 பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதைப் போலவே, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆஸ்கர் ஜெலாண்டர் 1850-களில் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். “ஆன்லைன்’ முறையில் நடைபெற்ற ஏலத்தில், இந்தப் புகைப்படத்தை வாங்குவதற்கு உலகம் முழுவதும் பலத்த போட்டி நிலவியதாக, ஏலத்தை நடத்திய “யார்க்பிரஸ்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்