Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்குஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்குஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு

0 minutes read

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் இந்த கடிதங்களை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் அவற்றை 2 லட்சம் டாலர் விலை கொடுத்து (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்) ஒருவர் வாங்கியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More