5
ஸ்பெயின் பிரதமராக மரியானோ ரஜோய் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோய்(61), 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறிவந்தனர். கடந்த 2015 டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.