செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேற்று பாக்., டீக்கடைகாரர், இன்று நேபாளத்தின் காய்கறிகாரி’நேற்று பாக்., டீக்கடைகாரர், இன்று நேபாளத்தின் காய்கறிகாரி’

நேற்று பாக்., டீக்கடைகாரர், இன்று நேபாளத்தின் காய்கறிகாரி’நேற்று பாக்., டீக்கடைகாரர், இன்று நேபாளத்தின் காய்கறிகாரி’

0 minutes read

பாகிஸ்தான் டீக்கடையில் பணியாற்றி வந்த அர்ஷத் கான், 18, சமூக வலைதளங்களால் பிரபலமடைந்து, மாடலாகி உள்ள நிலையில், தற்போது, சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார், தெற்காசிய நாடான நேபாளத்தைச் சேர்ந்த காய்கறி விற்கும் இளம் பெண்.

சமூக வலைதளங்களின் வேகம், வளர்ச்சியால், அதில் இடம்பெற்ற பாக்., டீக்கடையில் பணியாற்றி வந்த அர்ஷத் கானின் படத்தை பலரும் பகிர்ந்து கொண்டனர். நீல நிற கண்களை உடைய அந்த இளைஞர், தற்போது மாடலாகி விட்டார்.

அதேபோல், நேபாளத்தைச் சேர்ந்த, ஒரு இளம் பெண்ணின் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமடைந்துள்ளது. காய்கறி விற்கும் அந்த பெண்ணின் பெயர் தெரியாத நிலையில், ‘நேற்று பாக்., டீக்கடைகாரர், இன்று நேபாளத்தின் காய்கறிகாரி’ என குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அழகான பெண்ணின் படம்தான், தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.