செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

0 minutes read

நடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கணக்கில் வராத கருப்புப் பணத்தை பலர் தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்சாபூர் நகரின் அருகேயுள்ள நயாகட் பகுதி வழியாக பாயும் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக தகவல் வெளியானது.

இந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக நேற்று இங்குள்ள படகோட்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் நடந்ததாக அறியவந்த போலீசார், உடனடியாக நயாகட் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

கிழிந்த நிலையில் ஆற்றில் மிதந்த 19 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்ட் கலாநிதி நைதானி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.