செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தபெண்உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தபெண்

உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தபெண்உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தபெண்

0 minutes read

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர், கப்பலில் மாலுமியாக பனியாற்றும் இவர் தனியாக சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் பிரியமுடையவர்.
இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த இவர், தனது பயணத்திற்கென பிரத்யேக படகு ஒன்றை உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் கடும் மன உறுதியுடன் செயல்பட்டு 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டியுள்ளார்.
யாருடைய உதவியும் இன்றி இந்த சவாலான பயணத்தை மேற்கொண்ட லிசா பிலேயர், உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்த்தது சாதனையாக இருந்து வந்தது.
நன்கு பயிற்சி எடுத்ததாலும், மன உறுதியுடன் செயல்பட்டதாலும் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக லிசா பிலேயர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.