செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐரோப்பியன் கராத்தே சாம்பியன் யாழ் மாணவன் ஐரோப்பியன் கராத்தே சாம்பியன் யாழ் மாணவன்

ஐரோப்பியன் கராத்தே சாம்பியன் யாழ் மாணவன் ஐரோப்பியன் கராத்தே சாம்பியன் யாழ் மாணவன்

0 minutes read

யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்திஉள்ளான். இந்த வெற்றியை அவன் இலகுவாக அடையவில்லை. இதற்க்கு பின்னால் அவனது தாய் தந்தையின் அளப்பரிய உழைப்பு இருந்து உள்ளது.
ஐரோப்பாவில் முதலாவது தமிழன்  என்ற பெருமையை தட்டிச்செல்கிறார்

16807758_1839454966292902_6155783959148734384_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.