செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தென் இலங்கை மக்களின் ஆதரவு கேப்பாபுலவுப்பக்கம்தென் இலங்கை மக்களின் ஆதரவு கேப்பாபுலவுப்பக்கம்

தென் இலங்கை மக்களின் ஆதரவு கேப்பாபுலவுப்பக்கம்தென் இலங்கை மக்களின் ஆதரவு கேப்பாபுலவுப்பக்கம்

1 minutes read

இருபது நாட்களைத்தாண்டிய நில கேள்வி அறப்போர் ..
நாளைய தங்களின் சொந்த முற்றத்தில் புலரப்போகும் பொழுதுகளை எண்ணி இன்னும் நகர்ந்துகொண்டு இருக்குறது .வெறுமனே ஒரு சிறு சனக்குழுமம் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற ஒரு கிராமத்தின் தெருக்கோடிக்குள் ஆரம்பித்த அறப்போர், இனங்கள் தாண்டி மாதங்கள் தாண்டி மனிதங்களின் மனச்சாட்ச்சிகளைத்தொட்டு அவர்களை கேப்பாபுலவுப்பக்கம் நடக்க வைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் .
எந்தவிதமான அரசியல் பக்கபலமும் இன்றி தனி மனிதர்களின் பங்களிப்புடனும் அந்த மண்சார்ந்த மக்களின் மனோபலத்துடனும் இருபது நாட்களைத்தாண்டி இன்னும் முடிவுகள் இன்றி நகர்கிறது .
பல இடங்களில் நடக்கும் ஆதரவு போராட்டங்கள். தமிழன் என்ற அடையாளத்தின் ஒற்றுமையை உலகத்துக்கு காட்டினாலும் .தென் இலங்கை மக்களிடையே இந்த போராட்டத்தின் நியாயப்பாடுகள் மனதை தொட்டுஇருப்பதும் அவர்களின் ஆதரவும் இந்த அறப்பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனலாம்.
கேப்பாபுலவு என்கிற சொல்லின் கீழ் மக்களின் ஒற்றுமையும் . அதன் நியாயப்பாடுகளுக்கு தென் இலங்கையில் கிடைத்த அங்கீகாரமும் . அதன்பாலான அவர்களின் ஒற்றுமை அடையாளமும் இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும் . தமிழ் அரசியற்தலைமைகளின் ஒற்றுமை இன்னமும் கேளிவிக்குறியே ..

கேப்பாபுலவு நிலகேள்வி “தமிழ் வரலாறில் மயிலக்கல்லாகப்போகும் ஒரு நிகழ்வு ..

நன்றி சோதிநாதன் பரணீதரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.