செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகின் மிக வயதான மனிதர் மரணம் | இந்தோனேஷியா

உலகின் மிக வயதான மனிதர் மரணம் | இந்தோனேஷியா

0 minutes read

இந்தோனேஷியாவின் சோலோ மாகாணம் மத்திய ஜாவானீசை சேர்ந்த சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, பா கோத்தோ 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் உலகின் மிக வயதான மனிதாராக கருதப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை கோளாறினால், ஏப்ரல் மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 146 வயதான சோடிமெட்ஜோ தனது கிராமத்தில் மரணமடைந்துள்ளார். ஆனால், இந்தோனேசியாவில் 1900-ம் ஆண்டில்தான் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.