Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நடிகர் ரஜனிகாந்துடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

நடிகர் ரஜனிகாந்துடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

0 minutes read

அரசியல் மற்றும் விழா நிகழ்வுகளுக்காக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ,தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார் .

சம்பிரதாயபூர்வமாக இந்தியாவின் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More