செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஜினி இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நாமல் ராஜபக்ஸ டுவிட்

ரஜினி இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நாமல் ராஜபக்ஸ டுவிட்

0 minutes read

ரஜினி நாமல்க்கான பட முடிவுகள்"

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எனவும் இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ரஜனிகாந்த் இலங்கை வருவதில் வெளியாகியுள்ள  வதந்திகளில் எந்தவித உண்மையுமில்லையெனவும் நாமல் ராஜபக்ஸ அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.