Tuesday, January 19, 2021

இதையும் படிங்க

குருந்தூர் மலை

ஓவியம்: செல்வன், (நன்றி - வீரகேசரி)

வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது | மெலனியா ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

வவுனியாவில்மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த...

விமர்சனங்களுக்கு உள்ளானார் உலகின் நம்பர் வன் வீரர் ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்துமாறு உலக நம்பர் வன் சம்பியன் அதிகாரிகளை வலியுறுத்தியதையடுத்து, நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸால் விமர்சிக்கப்பட்டார்.

பிரிஸ்போனில் இந்தியாவின் வரலாற்று வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய...

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் விமானங்கள்!

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின்...

ஆசிரியர்

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை; தமிழில் அவுஸ்ரேலிய தேசிய கீதம்!

தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை ஏற்படுத்தும் விதமாக அவுஸ்ரேலிய நாட்டு தேசிய கீதம் தமிழில் மொழிபெயர்த்து பாடப்பட்டுள்ளது. இந்த கீதத்தை தமிழ் மக்கள் தமது நிகழ்ச்சிகளின்போது, பாடலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக புலம்பெயரை்ந்த தமிழர்கள் வாழாத நாடு இல்லை என்றே சொல்ல முடியும். இந்த நிலையில் கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு தமிழ் மக்கள் பல்வேறு பணிகளிலும் உயர்நிலை வகித்து வருகின்றனர். அந்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்து பாட அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

 

 

இதையும் படிங்க

டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...

அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில்...

முல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு

 தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள்,  உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...

தொடர்புச் செய்திகள்

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரம் பேருக்கு கொவிட்-19

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்து 553 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

அவுஸ்திரேலியாவில் உயிருக்குப் போராடும் இலங்கை அகதியான பிரியா

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணான பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பிரியா தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில்...

முல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு

 தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள்,  உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...

மேலும் பதிவுகள்

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!

அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக மக்கள் வங்கி பின்வருவனவற்றை பதிவு செய்ய விரும்புகிறது: ஆரம்பம்...

ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியவர்கள் ஹொங்கொங்கில் கைது

கடந்த ஆண்டு தாய்வானுக்கு படகு மூலம் நகரத்தை விட்டு வெளியேற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 12 ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியது தொடர்பான சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டில் 11 பேரை...

அச்சுறுத்தல் எச்சரிக்கையால் அமெரிக்க மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதனை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

சிரியாவின் ஆயுதக் கிடங்கு, இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

கிழக்கு சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவ நிலைகள் மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது ஐந்து வீரர்களும் 11 நட்பு போராளிகளும் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான...

பிந்திய செய்திகள்

டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள்...

அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

மாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்

நடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...

துயர் பகிர்வு