Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா கிருமிகளை வேண்டும் என்றே மற்றவர்களுக்குப் பரப்பும் நோயாளர்கள்!!

கொரோனா கிருமிகளை வேண்டும் என்றே மற்றவர்களுக்குப் பரப்பும் நோயாளர்கள்!!

1 minutes read

கொரோனா தெற்றுக்கு உள்ளாகி உள்ள சிலர் வேண்டுமென்றே தங்களிடம் உள்ள கிருமிகளை மற்றவர்களுக்கும் பரப்பும் காட்சிகள் சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது.

கடைகளில் உள்ள உணவுப்பண்டங்களில் எச்சியை துப்புவது, முகக் கவசத்தை கழட்டிவிட்டு மற்றவர்களை நோக்கி இருமுவது என்று பல நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இந்த அதிர்ச்சி வீடியோக்களை South China Morning Post என்ற சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை இங்கு வெளியிடுகின்றோம்:

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More