Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு எப்போது வெளியாகும்? உயர்தரப் பரீட்சை எப்போது?

க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு எப்போது வெளியாகும்? உயர்தரப் பரீட்சை எப்போது?

1 minutes read
2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (30) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More