செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் கொரோனா பாதிப்பு; இன்றைய நிலை என்ன?

இலங்கையில் கொரோனா பாதிப்பு; இன்றைய நிலை என்ன?

0 minutes read

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையில், 22 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் நால்வர் உயிரிழப்பு பாதிவாகியுள்ளது.

மேலும், 250 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.