செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் BREAKING NEWS: ரிசாத் பதியூதீன் சகோதரர் சற்று முன்னர் கைது!

BREAKING NEWS: ரிசாத் பதியூதீன் சகோதரர் சற்று முன்னர் கைது!

0 minutes read

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரான ரியாட் பதியுதீன் இன்று மாலை குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் பயங்கரவாத தொடர்பிலா விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே, குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.