Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாடசாலைகளை மே மாதம் ஆரம்பிக்க தாமதம் ஏற்படலாம்: இராணுவத்தளபதி

பாடசாலைகளை மே மாதம் ஆரம்பிக்க தாமதம் ஏற்படலாம்: இராணுவத்தளபதி

0 minutes read

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகளை வருகின்ற மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார நடைமுறைகளை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More