Friday, September 25, 2020

இதையும் படிங்க

அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமை

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும்...

மயானத்தில் சடலத்தை தகனம் செய்தபோது வெடித்த சமயல் எரிவாயு

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே...

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித...

அரசாங்கத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ செயற்பாடு ஆரம்பம்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official...

கொரோனா என தெரிவிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா இல்லை

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ சி ஆர் பரிசோதனைகளுக்கு அமைய,

சற்றுமுன் இலங்கையில் இருவருக்கு கொரோனா உறுதி

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்னர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...

ஆசிரியர்

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14...

அச்சுறுத்தும் வகையிலான பேரினவாத படையினர் செயல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற...

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினருடன் மோதல்!!

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தென் கொரிய அதிகாரி நடுக்கடலில் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த...

வெடுக்குநாறி ஆலயத்திற்குச் செல்வோருக்கு கெடுபிடி அதிகரிப்பு

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்கு...

நீதிமன்றத் தடையை அடுத்து தமிழ் கட்சிகள் பொதுமக்களிடம் அவசர அழைப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி...

மேலும் பதிவுகள்

IPL 2020 | சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும்...

பலத்த கட்டுப்பாடுகளுடன் நாகர்கோவில் படுகொலையின் நினைவேந்தல்

நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும்...

மும்பையை வீழ்த்திய சென்னை

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி...

ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேனியடி பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கைது

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தின் மூலமே தீர்வுகாண முனைந்தனர் | பாலித கோஹன

விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை எனவும் யுத்தத்தின் மூலமே தீர்வைக்காண முயன்றதாகவும் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி...

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

துயர் பகிர்வு