Saturday, February 27, 2021

இதையும் படிங்க

சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்துள்ளது!

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து...

மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும்!

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர்...

அருண்பாண்டியன் நடிக்கும் ‘அன்பிற்கினியாள்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படத்திற்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில்...

ஆசிரியர்

வட்டக்கச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற மரங்கள் நடும் நிகழ்வு

கற்பகா திட்டத்தின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தில் பயன்தரும் மரங்கள் நடப்பட்டன. தாயக நிலங்களில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் கிளி பீப்பிள் மற்றும் கிளி சமூக அபிவிருத்தி பேரவையின் திட்டத்தின்கீழ் பத்தாவது கட்டமாக இன்று வட்டக்கச்சி வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி மற்றும் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானம் ஆகிய சூலில் பயன்தரும் மரங்கள் நடப்பட்டன.

பலதரப்பட்ட உள்ளூர் அமைப்புகள் இணைந்து இந்த மர நடுகைகளை முன்னெடுத்திருந்தன. பாடசாலை சமூகங்கள், கமக்கார அமைப்புக்கள், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், ஐக்கிய நற்பணி மன்றம், ரோட்டரி கழகம் ஆகிய அமைப்புகள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தன.

கடந்த இரண்டு மாதமாக கிளி பீப்பிள் முப்பதுக்கும் மேற்பட உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து தாயக நிலங்களில் பனம் விதைகள் மற்றும் பயன் தரும் மரங்களை நட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!

கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...

இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. 

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

தொடர்புச் செய்திகள்

பரந்தன் பிரதேசத்தில் பயன்தரும் மரங்கள் நடுகை | இயற்கை சமநிலைக்கான பயணம்  

பரந்தன் காஞ்சிபுரம்,  உமையாள்புரம், விலாவோடை பகுதிகளில் இன்று காலை 7 மணிமுதல் சுமார் 10,000 பனம் விதைகளும் 100 தென்னம்கன்றுகளும் நடப்பட்டன.  பரந்தன் மகாவித்தியாலய பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் மற்றும் பரந்தன் இளைஞர் வட்டம் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த...

கிளி சமூக அபிவிருத்தி பேரவையின் விழிப்புணர்ச்சிக்கான மிதிவண்டி பயணம்

நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா பேரிடர் பற்றிய விழிப்புணர்ச்சியை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கோடு   கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையினால்  இன்று  விழிப்புணர்ச்சிக்கான மிதிவண்டி பயணம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதி விபத்தினை தடுத்தல், சூழல் மாசடைதலை...

கிளிநொச்சியில் சமூக விழிப்புணர்வு நடை(படங்கள்)

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்றுஞாயிற்றுக் கிழமை சமூக விழிப்புணர்வு நடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் உடல்ஆரோக்கியத்திற்கும் சமூக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...

ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!

கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...

துயர் பகிர்வு