Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வன மந்திரியானார்

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வன மந்திரியானார்

1 minutes read

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்  சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற கா.ராமசந்திரன் தமிழ்நாடு மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் வனங்கள் நிறைந்த மாவட்டம். இவருக்கு வனத்துறை அமைச்சர் பதவி கொடுக்க பட்டு உள்ளது.

இன்று காலை சென்னை கவர்னர் மாளிகையில்,  நடந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  வனத்துறை அமைச்சராக கா.ராமசந்திரன் பதவி ஏற்று கொண்டார். இவருக்கு தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திராவிட முன்னேற்ற கழக சார்பில் பொறுப்பேற்ற இவர் ஏற்கனவே கதர் வாரிய துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More