செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ‘ஈழத்துச் சிற்றிதழ்கள்’ | இணைய வழி கலந்துரையாடல்

‘ஈழத்துச் சிற்றிதழ்கள்’ | இணைய வழி கலந்துரையாடல்

2 minutes read

‘ஈழத்துச் சிற்றிதழ்கள்’ என்ற தலைப்பில் இணைய வழி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலக்கிய வெளி சஞ்சிகை அறிவித்துள்ளது.

நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இலக்கியவெளி  சஞ்சிகை

இணைய வழி  கலந்துரையாடல் – அரங்கு 5

“ஈழத்துச் சிற்றிதழ்கள்”

நாள்:    சனிக்கிழமை 22-05-2021

நேரம்:   இந்திய நேரம் –   மாலை 7.00

         இலங்கை நேரம் – மாலை 7.00

         கனடா நேரம் –    காலை 9.30

வழி:     ZOOM செயலி, Facebook வழியாக


Join Zoom Meeting

Meeting ID: 874 6739 3635

Passcode: 12345

                              
Facebook live
https://www.facebook.com/ilakkiyaveli

மேலதிக விபரங்களுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More