Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மனைவியிடமிருந்து உத்தியோகபூர்வமாக விவாகரத்து பெற்றார் பில் கேட்ஸ்

மனைவியிடமிருந்து உத்தியோகபூர்வமாக விவாகரத்து பெற்றார் பில் கேட்ஸ்

1 minutes read

மைக்ரோசொப்ட் இணைத்தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியார் விவாகரத்து செய்து கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த இந்த இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக 3 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.

வொஷிங்டன் மாநில விதிகளின் படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்குப் பிறகே அது  உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.

அதன்படி வொஷிங்டன் கிங் கவுன்டி நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் வொஷிங்டனின் கிங் கவுண்டியில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More