செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா காரில் வந்த முரட்டுக் காளை; அமெரிக்காவில் விநோத சம்பவம்

காரில் வந்த முரட்டுக் காளை; அமெரிக்காவில் விநோத சம்பவம்

0 minutes read

அமெரிக்காவின் நோர்ஃபோக் மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா நகரில் சென்றுகொண்டிருந்த காரில் பெரிய காளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.

இதனையடுடுத்து அந்தக் காரை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

காரின் கூரை பாதியாக வெட்டப்பட்டிருந்ததால் காளையால் காருக்குள் நிற்க முடிந்தாக தெரிவித்த பொலிஸார் கார் ஓட்டுநருக்குக் எச்சரிக்கை விடுத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.