Friday, October 22, 2021

இதையும் படிங்க

ஓமானை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்த பங்களாதேஷ்

முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சு மூலம், டி-20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் ஓமனை செவ்வாய்க்கிழமை தோற்கடித்தது.

சூப்பர் 12 சுற்றுக்காக இலங்கை | அயர்லாந்து இன்று பலப்பரீட்சை

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் இன்றிரவு அபுதாபியில் ஆரம்பமாகும் எட்டாவது போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

ரி-20 உலகக்கிண்ணம்: நமீபியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!

ரி-20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுப் (தகுதிகாண்) போட்டியில், இலங்கை அணி முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும்...

அயர்லாந்து அணி வீரர் படைத்த புதிய சாதனை !

ஐக்கிய அரபு மற்றும் ஓமானில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் ஹெற்றிக் சாதனையுடன் அடுத்தடுத்து...

இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி | இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை...

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கேமரூன் நோரி- பவுலா படோசா ஆகியோர் சம்பியன்!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கேமரூன் நோரியும்...

ஆசிரியர்

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி!

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஐக்கிய அமீரக அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களையும் என்டி பால்பிரையன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய அமீரக அணியின் பந்துவீச்சில், முஸ்தபா 2 விக்கெட்டுகளையும் காசீப் டவுட், அஹமட் ராஸா, பழனியப்பன் மெய்யப்பன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 270 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அமீரக அணி, 49 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுந்தங்கபாயில் ரிஸ்வான் 109 ஓட்டங்களையும் முஹமத் உஸ்மான ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், பெர்ரி மெக்கார்தி மற்றும் கர்டிஸ் கெம்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 136 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுந்தங்கபாயில் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க

இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞன்

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.  இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில்...

ரி-20 உலகக்கிண்ணம்: பப்புவா நியூகினியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி!

அல் அமரத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில், பப்புவா நியூகினி அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மோதின. இப்போட்டியில்...

ஓமானை தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது ஸ்கொட்லாந்து

ஓமன் அணிக்கு எதிரான டி-20 உலகக் கிண்ணத்துக்கான சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் ஓய்வு!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார். 31 வயதான பட்டின்சனுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர் நேற்று...

அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை...

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது!

குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும்...

தொடர்புச் செய்திகள்

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

மேலும் பதிவுகள்

மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது. 1. கிட்னி...

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது புதிய அமைப்பு!

பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் டிரோன் தாக்குதலில் 10 அப்பாவிகள் பலி அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் பைடன்!

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாபஸ் பெறப்பட்டது. அப்போது, காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் காரில் தப்பி செல்வதாக கிடைத்த ரகசிய...

கட்சி தலைவர் பிரச்னையை கிளப்பிய அதிருப்தி தலைவர்களுக்கு சோனியா கண்டனம்!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பிரச்னையை கிளப்பிய ஜி-23 குழுவை சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களுக்கு செயற்குழு கூட்டத்தில்...

பாகிஸ்தானில் இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான்...

பிரதோஷநேரத்தில் சொல்ல வேண்டிய 108 மந்திரம் !

ஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அறத்தின் உருவே போற்றிஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி ஓம் அரனுக்குக் காவலனே போற்றிஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றிஓம் அம்பலக் கூத்தனே...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு